Page 1 of 1
கே.1
உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள்
(விரும்பினால்)
First Name
Last Name
கே.2
பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன?
பாகிஸ்தான் முசுலீம் குடியரசு
பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசு
பாகிஸ்தான் மக்கள் குடியரசு
கே.3
பாகிஸ்தான் உலகநாடுகளில் எத்தனையாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு?
பத்தாவது
பதினைந்தாவது
ஐந்தாவது
ஆறாவது
கே.4
பரப்பளவில் 33-வது பெரிய நாடான பாகிஸ்தானின் கடற்கரை நீளம் என்ன?
1543 கி.மீ
1891 கி.மீ
1046 கி.மீ
1322 கி.மீ
கே.5
பாகிஸ்தான் கடற்பரப்பில் கீழ்க்கண்ட கடல் பிரிவுகளில் ஒன்றுக்கு தொடர்பில்லை
பாரசீக வளைகுடா
ஓமன் வளைகுடா
அரபிக் கடல்
கே.6
கீழ்க்கண்ட நாடுகளில் ஒரு நாடு மட்டும் பாகிஸ்தானின் எல்லையை குறுகிய தூரத்தில் தொடுகிறது!
உஸ்பெக்கிஸ்தான்
துருக்மேனிஸ்தான்
தஜிகிஸ்தான்
கே.7
பாகிஸ்தானின் தலைநகரம் எது?
இஸ்லாமாபாத்
கராச்சி
லாகூர்
கே.8
பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நிர்வாக மொழி எது?
பாகிஸ்தானின் தேசிய மொழி என்பது தனி.
பஞ்சாபி
அரபி
உருது
உருது – ஆங்கிலம்
கே.9
பாகிஸ்தான் மக்கள் தொகையில் 44.7% கொண்ட தேசிய இனம் எது?
பஞ்சாபி
முகாஜீர்
சிந்தி
பஸ்தூன்
கே.10
பாகிஸ்தான் தன்னை இசுலாமியக் குடியரசாக பிரகடனம் செய்த ஆண்டு எது?
1947
1971
1956
1965
கே.11
2017 சென்சஸ் கணக்கீட்டின் படி பாகிஸ்தான் மக்கள் தொகை என்ன?
21 கோடி
17 கோடி
35 கோடி
10 கோடி
கே.12
பாகிஸ்தான் அரசு மற்றும் முசுலீம் மதவெறியின் கொடுமை காரணமாக வங்கதேசம் பிரிந்து சென்ற ஆண்டு எது?
1971
1975
1969
கே.13
உலக நாடுகளின் நிலையான இராணுவத்தில் பாகிஸ்தான் இராணுவம் எத்தனையாவது பெரிய இராணுவம்?
பத்தாவது
ஆறாவது
முப்பதாவது
பதினைந்தாவது
கே.14
கீழ்க்கண்டவற்றில் எது தவறு?
பாகிஸ்தான் இன்று வரை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்கப்படவில்லை
தெற்காசியாவின் இரண்டாவது அணு ஆயுத நாடு
ஆணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே முசுலீம் நாடு
பாகிஸ்தான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயத நாடு
கே.15
பாகிஸ்தானின் தலையான பிரச்சினை எது?
பயங்கரவாதம்
கல்வியின்மை
வறுமை
அனைத்தும்
கே.16
பாகிஸ்தான் எனும் வார்த்தையின் உருது மற்றும் பெர்சிய மொழியின் பொருள் என்ன?
அல்லாவின் மண்
புனிதமடைந்த நாடு
தூய்மையான நிலம்
கே.17
பாகிஸ்தானின் தேசியக் கவிஞர் யார்?
பெய்ஸ் அகமது பெய்ஸ்
சாத் ஹாசன் மாண்டோ
முகமது இக்பால்
ஷா அப்துல் லத்தீப்
கே.18
பாகிஸ்தான் மக்கள் அதிகம் அருந்தும் பானம் எது?
பெப்சி கோக்
லஸ்ஸி
தேநீர்
கே.19
பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு எது?
ஹாக்கி
கால்பந்து
கபடி
கிரிக்கெட்
Page 1 of 1