Page 1 of 1
கே.1
உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள்


கே.2
குடிப்பதற்கான நீரை சுத்திகரிக்கும் வழிமுறை எது ?

கே.3
நீரின் மூலம் பரவும் நோயினால் உலகளவில் நாளொன்றுக்கு எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் ?

கே.4
தனிநபருக்கான குடிநீரில் அதிக அளவில் பாட்டில் குடிநீர் நுகரும் நாடு எது?

கே.5
ஆறு, குளங்களில் உள்ள நன்னீரை அப்படியே குடிப்பது பாதுகாப்பற்றது - ஏன்?

கே.6
உலகில் எத்தனை பேருக்கு சுத்தமான குடிநீர் பருகும் வசதி கிடைப்பதில்லை?

கே.7
ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரைத் தயாரிக்க எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது ?

கே.8
உலக அளவில் எத்தனை சதவீத மக்கள் வீட்டுக் குழாய் மூலம் தண்ணீர் பெறுவதில்லை?

கே.9
உலகளவில் உப்புநீக்கம் செய்யும் நிலையங்கள் ஆண்டுக்கு எத்தனை லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்கின்றன?

கே.10
குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது ?

கே.11
வளரும் நாடுகளில் பெண்கள் நீர் எடுப்பதற்காக சராசரியாக எவ்வளவு தூரம் நடக்கின்றனர்?

Page 1 of 1