கே.1
உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள்


கே.2
உலகில் உள்ள பெருங்கடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

கே.3
பூமியின் பரப்பளவில் பசிபிக் பெருங்கடலின் பங்கு விகிதம் என்ன?

கே.4
உலகில் மிகப்பெரிய மீன் இனம் எது?

கே.5
கடலின் அலைகளை நிலா பாதிப்பது உண்மையா?

கே.6
உலகளவில் உள்ள கடல் பரப்பில் இந்தியப் பெருங்கடலின் பங்கு விகிதம் என்ன?

கே.7
உலகின் மிகப்பெரிய வளைகுடா எது?

கே.8
இந்தியப் பெருங்கடலின் எந்தப் பகுதியில் உப்புத் தன்மை குறைவு?

(இங்கே அதிக நதிகள் கடலில் கலப்பதால் கடலின் உப்புத் தன்மை ஒப்பீட்டளவில் குறைவு)

கே.9
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கனிம வளங்களில் எது அதிக மதிப்பையும், அதிக இருப்பையும் கொண்டிருக்கிறது?

கே.10
கீழ்கண்ட நகரங்களில் எது இந்தியப் பெருங்கடலின் எல்லையில் இல்லை?

கே.11
கீழ்க்கண்ட துறைமுகங்களில் எது இந்தியப் பெருங்கடலில் இல்லை?

(இந்த துறைமுகம் மட்டும் பசிபிக் கடலில் உள்ளது)

கே.12
இந்தியப் பெருங்கடலில் இருக்கும் கடல்களில் எது பெரியது?

கே.13
கீழ்க்கண்ட நதிகளில் எது இந்தியப் பெருங்கடலில் கலக்கவில்லை?

கே.14
இந்தியப் பெருங்கடலைப் பற்றிய கீழ்க்கண்ட உண்மைகளில் ஒன்று மட்டும் பொருந்தாது, அது எது?