Page 1 of 1
கே.1
இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் எது?

(பல நாடுகள் தங்களது பெயரில் இப்படி குடியரசு, சோசலிசம் போன்ற வார்த்தைகளை கொண்டிருந்தாலும் உண்மையில் அவைகளுக்கு எந்த பொருளுமில்லை)

கே.2
பிரிட்டிஷ் ஆட்சியின் போது சிலோன் என்ற அழைக்கப்பட்ட இலங்கை எப்போதிருந்து அதை துறந்தது?

(கி.பி 1505-ம் ஆண்டில் வந்த போர்ச்சுகீசியர்கள்தான் செல்லோ என்று இலங்கையை அழைத்தார்கள். இந்த வார்த்தையின் ஆங்கில மொழியாக்கமே சிலோன்)

கே.3
சங்க இலக்கியத்தில் இலங்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?

கே.4
1953 –ம் ஆண்டில் பிரதமர் டட்லி சேனனாயகே பதவி விலகியதற்கு காரணமான மக்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணம் என்ன?

கே.5
1959-ம் ஆண்டில் பிரதமராக இருந்த பண்டாரநாயகே யாரால் கொல்லப்பட்டார்?

கே.6
2004 சுனாமியால் இலங்கையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன?

கே.7
2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

(இந்த எண்ணிக்கை ஐ.நா நியமித்த நிபுணர் குழுவின் மதிப்பீடு. உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகம் என்கின்றனர்.)

கே.8
இலங்கையின் பெரிய நதியான மகாவேலியின் நீளம் எவ்வளவு?

கே.9
இலங்கையின் தேசிய விளையாட்டு எது?

கே.10
இலங்கையில் எத்தனை மாகாணங்கள் (நிர்வாக அடிப்படையில்) உள்ளன?

கே.11
கிழக்கு மாகாணத்தின் தலைநகர் எது?

கே.12
இலங்கையில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எவ்வளவு?

கே.13
ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையிலான கியூபா நாட்டை இலங்கை அங்கீகரித்த ஆண்டு எது?

(அதே ஆண்டில்தான் சே குவேரா இலங்கைக்கு வருகை புரிந்தார் )

கே.14
1964-ம் ஆண்டு சிரிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தமும், 1974 சிரிமாவோ – காந்தி ஒப்பந்தமும் என்ன பிரச்சினைக்காக போடப்பட்டது?

கே.15
எந்த ஆண்டில் கச்சத்தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டது?

கே.16
ரிசர்வ் படைகளையும் சேர்த்து இலங்கையின் முப்படை எண்ணிக்கை எவ்வளவு?

(இலங்கையின் மக்கள் தொகை விகிதத்தோடு ஒப்பிடும் போது படைகளின் எண்ணிக்கை விகிதம் மிக அதிகம்.)

கே.17
எந்த நாட்டோடு இலங்கை அதிக வர்த்தக உறவைக் கொண்டிருக்கிறது?

கே.18
இலங்கையில் சிங்கள – இலங்கை வம்சாவளி தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதம் – கீழ்க்கண்டவற்றில் எது சரி?

(மலையகத் தமிழகர்கள் சேர்க்கப்படாமல்)

கே.19
ஐ.நா சபையின் மனித உரிமை கவுன்சிலால் பதிவு செய்யப்பட்ட - இலங்கை பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனோரின் எண்ணிக்கை எவ்வளவு?

கே.20
உங்கள் பெயரை பதிவு செய்யவும் ( கட்டயாமல்ல)


Page 1 of 1