Page 1 of 1
உங்கள் பெயரை பதிவு செய்யவும் (விருப்பமிருந்தால்)


இந்த பாராளுமன்றத் தேர்தலோடு சில மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடக்கின்றன. கீழ்க்கண்ட மாநிலங்களில் அப்படி தேர்தல் நடக்கும் மாநிலம் எது?

இந்தியப் பாராளுமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

கீழ்க்கண்டவற்றில் எது பாராளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வராது ?

கீழ்க்கண்ட அரசு உறுப்புகளில் அதிக அதிகாரம் படைத்த உறுப்பு எது?

போதிய பிரதிநிதித்துவம் இல்லை என எந்த பிரிவினரில் இருந்து 2 பாராளுமன்ற உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார்?

மோடி அரசாங்கம் இந்திய அரசின் ஜனநாயக உறுப்புக்களை அழித்து வருகின்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கீழ்கண்டவற்றில் அந்தப் பட்டியலில் இடம்பெறாத உறுப்பு எது?

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால் அதிகார வர்க்கமோ நிரந்தரமாக பதவியில் இருக்கிறது. அதை தெரிவு செய்யும் உரிமை மக்களிடத்தில் இல்லை. எனில் இந்த ஆட்சி முறையை எப்படி அழைப்பது?

மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் படைத்த சாதனை என்ன?

கீழ்க்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன?

கடந்த மூன்று மாதங்களில் நடந்த கருத்துக் கணிப்பில் எந்த ஊடகம் பாஜக கூட்டணிக்கு 336 தொகுதிகள் கிடைக்குமென தெரிவித்தது?

அதிக பாராளுமன்றத் தொகுதிகள் கொண்ட மாநிலம் எது?

தொங்குநிலை பாராளுமன்றம் ஏற்படும் போது இந்திய அரசு செயல்படுமா, முடங்கி விடுமா?

பாராளுமன்றம், சட்டமன்றம் மூலம் தெரிவு செய்யப்படும் ஒரு கட்சியின் ஆட்சியை எப்படி அழைக்க வேண்டும் ?

அரசு, அரசாங்கம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

ஓட்டு போட்டு தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டா?

Page 1 of 1