Page 1 of 1
கே.1
உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள் (விரும்பினால்)


கே.2
இந்து மதவெறியின் மூல நிறுவனமான “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் – இந்தப் பெயர் எந்த மொழியில் அமைந்திருக்கிறது?

கே.3
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் – இதன் சரியான மொழிபெயர்ப்பு என்ன?

கே.4
ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்ட ஆண்டு எது?

(இக்காலத்தில்தான் இந்துத்துவாவின் நேரெதிர் சித்தாந்தமான பொதுவுடைமையின் பால் ஈர்க்கப்பட்ட பகத்சிங்கும் வாழ்ந்தார்)

கே.5
ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு அன்றாடம் சிந்தாந்தம் – உடற்பயிற்சி இரண்டிலும் வெறியேற்றப் பயன்படும் இடத்தின் பெயர் “ஷாகா”-இதன் பொருள் என்ன?

கே.6
ஆர்.எஸ்.எஸ் தோற்றுவித்தலுக்கு உற்சாகமூட்டிய ஐரோப்பிய சித்தாந்தம் எது?

கே.7
முசுலீம்களை வெளியேற்றி ‘இந்துக்களை பாதுகாப்பதற்காக’ உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை துவக்கியது யார்?

கே.8
ஆர்.எஸ்.எஸ்-இன் முதல் மூன்று தலைவர்களும் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களாக இருந்ததற்கு காரணம் என்ன?

கே.9
ஆர்.எஸ்.எஸ் இயக்க நிறுவனருக்கே இல்லாத சித்தாந்தத் தெளிவை வழங்கிய “ஹிந்துத்துவா” நூலை எழுதியவர் யார்?

கே.10
காங்கிரசுக் கட்சியில் உள்ளவர்களில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனரின் பார்ப்பனிய மனதைக் கவர்ந்தவர் யார்?

கே.11
சாவர்க்கரும், ஹெட்கேவாரும் இணையும் புள்ளி எது?

கே.12
ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் ஸ்வயம்சேவகர்களை வெறியேற்றக் கொடுக்கப்படும் “ஷாரீரிக் – பௌதிக்” பயிற்சிகளின் பொருள் என்ன?

கே.13
ஆர்.எஸ்.எஸ்-இன் அதிகாரப்பூர்வக் கொடி எது?

(அதுதான் “இந்து ராஷ்டிரம்” அமையும் போது தேசியக் கொடியாக இருக்குமாம்!)

கே.14
ஆர்.எஸ்.எஸ் கொடியின் பின்னணி என்ன?

கே.15
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தேர்தல் மூலம் தலைவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்களா?

கே.16
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் அதிக அதிகாரம் படைத்த நிர்வாகிகள் யார்?

கே.17
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பெண்கள் உறுப்பினர்களாக – ஸ்வயம் சேவகர்களாக சேர முடியுமா?

கே.18
காந்தி தலைமையிலான காங்கிரசுக் கட்சியோடு ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் முதலில் முரண்பட்ட விசயம் எது?

கே.19
மசூதிகள் இருக்கும் தெருவில் கலவர நோக்கத்துடன் விநாயகர் ஊர்வலம் செல்வதை ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த வருடம் இடம் எது?

கே.20
1947-க்கு பிந்தைய வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்திய அரசால் எத்தனை முறை தடை செய்யப்பட்டது?

கே.21
1940-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்ட கோல்வால்கரின் பார்வையில் இந்திய சுதந்திரம் என்பது என்ன?

கே.22
1942-ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு – Quit India Movement இயக்கத்தின் போது ஆர்.எஸ்.எஸ் நிலை என்ன?

கே.23
இரண்டாம் உலகப் போரின் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் யாரை ஆதரித்தார்?

Page 1 of 1