Page 1 of 1
கே.1
உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள் (விரும்பினால்)


கே.2
உலகளவில் எத்தனை சதவீதம் பெண்கள் பொதுவான வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள்?

கே.3
பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்முறைகளை முன்னரே தடுப்பது என்பது?

கே.4
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று கடைபிடிக்கப்படும் சர்வதேச தினத்தின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?

கே.5
உலகளவில் எத்தனை பெண்கள் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளாக இருக்கும் போது மணமுடிக்கப் படுகிறார்கள்?

கே.6
ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் பெண்கள், சிறுமிகளில் கணிசமானோருக்கு செய்யப்படும் பிறப்புறுப்பு வெட்டும் செயல் எந்த வயதுக்கு முன்பு நடத்தப்படுகிறது?

கே.7
“நம்மில் பாதிப்பேர் முடக்கிவைக்கப்படும் போது நம்மால் வெற்றி பெற முடியாது” – இதைச் சொன்னவர் யார்?

கே.8
உள்நாட்டுப் போர் நடைபெறும் பகுதிகளில் _______ சதவீதம் இளம் பெண்கள், உயர்நிலைப் பள்ளி கல்வியை விட்டு வெளியேறுகிறார்கள்.

கே.9
யூஸ்ரா மார்டி என்பவர் யார்?

கே.10
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 28 உறுப்பு நாடுகளில் எத்தனை சதவீதம் பெண்கள் ஏதேனும் ஒரு அளவில் உளவியல் வன்முறைகளை சந்திக்கிறார்கள்?

கே.11
2016-ம் ஆண்டின் சர்வே ஒன்றின்படி அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில் உள்ள பெண்கள் எத்தனை பேர் பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் வன்முறைகளை சந்திக்கிறார்கள்?

கே.12
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பத்து பெண்களில் ஒருவர் __________ பாலியல் தொந்தரவுகளை சந்திக்கிறார்.

கே.13
“ரேப்” எனப்படும் பாலியல் வன்புணர்ச்சியை செய்த ஒருவர் அந்தப் பெண்ணை மணம் முடித்திருந்தால் அவரை சட்டப்படி விசாரிக்க முடியாது என எத்தனை நாடுகள் விலக்கு கொடுத்திருக்கின்றன?

கே.14
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2015-ம் ஆண்டின் தரவுகளின் படி எந்த இந்திய மாநிலம் அதிக எண்ணிக்கை பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களைக் கொண்டிருக்கிறது?

கே.15
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்புணர்ச்சி வன்முறை நடைபெறும் நகரங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நகரம் எது? முதல் இடத்தை ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் பெற்றிருக்கிறது.

Page 1 of 1